'#கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? #Foods to avoid during pregnancy in tamil'

'#கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? #Foods to avoid during pregnancy in tamil'
09:38 Nov 17, 2021
'. நோயில்லா சந்ததியை எப்படி உருவாக்குவது? . பெண் தாய்மை அடையும் போது முழுமை அடைகிறாள் . நம் நாட்டில் தாய்மையை போற்றுகிறோம் . ஆனால் பாதுகாக்கிறோமா? .தாய்மையை பாதுகாத்தால்தான் அடுத்த சந்ததியை பாதுகாக்க முடியும் .கர்ப்ப காலத்தை மூன்று பருவங்களாக பிரிக்கலாம் .அந்த மூன்று பருவங்களில் எந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் . கர்ப்ப காலத்தில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் . 32ஆவது நாளில் நாம் கர்ப்பத்தை உறுதிப்படுத்தலாம் . ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் வாந்தி குமட்டல் ஏற்படும் . முதல் காலகட்டத்தில் லெமன் ஜூஸ், மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் . முதல் மூன்று மாதத்தில் பூண்டு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் . பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும் . புளிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் . பெருங்காயத்தை கொஞ்சம் குறைத்து கொள்ள வேண்டும் . 38 முதல் 40ஆவது நாளில் குழந்தையின் இதயத் துடிப்பு தொடங்கிவிடும் . கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதம் முக்கியமான காலகட்டம் . கர்ப்ப காலத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் . கர்ப்ப காலத்தில் 10 முதல் 12கிலோ எடை அதிகரிக்கும். அதற்கு மேல் அதிகரித்தால் நல்லதல்ல . கடைசி மூன்று மாதம் முத்தாய்ப்பான காலம் . கடைசி 1.1/2 மாதங்களில் தான் குழந்தையின் எடை அதிகரிக்கும். . பனிக்கூட நீர் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . குங்குமப்பூ சேர்த்துக் கொள்வது கர்ப்பபைக்கு நல்லது . நார்ச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . சரியான உணவுகளை எடுத்து கொள்வதால் சுகப்பிரசவம் ஆகும். . செயற்கை பொருட்கள் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் . இயற்கை சார்ந்தவைகள் எப்போதுமே தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும்.' 

Tags: Dinner , how to eat , News , period , medical , doctors , hospital , chennai , arthritis , patient , clinic , new born , gynecology , fertility , urologist , மருத்துவர் , Siddha , normal delivery tips in tamil , protiens , சுகப்பிரசவம் , இயற்கை மருத்துவம் , ASK INFORMATION , good sleep in Tamil , DR RAJALAKSHMI , சித்தா , எப்படி சாப்பிடுவது , சித்த மருத்துவர் , டாக்டர் ராஜலட்சுமி , தமிழர்கள் , துரித உணவு , குங்குமப்பூ , gungumapoo , ஹார்மோன் , தாய்மை , pregnancy period awareness

See also:

comments

Characters