'கர்ப்ப காலத்தின் 4 முதல் 6 மாதங்கள் | Second Trimester Pregnancy (In Tamil) | T Dot Tamil'

'கர்ப்ப காலத்தின் 4 முதல் 6 மாதங்கள் | Second Trimester Pregnancy (In Tamil) | T Dot Tamil'
09:39 Nov 9, 2021
'The Second Trimester is usually the best Trimester, those who didn’t feel good in the first trimester usually start to feel better in the Second Trimester. In this video I’m sharing what are the top 5 important things you need to know during 4-6 months of your pregnancy.  கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில், உங்கள் உடலில் பல மாற்றங்கள் நிகழும். உங்கள் குழந்தையின் உறுப்புகள் முழுமையாக உருவாகின்றன. குழந்தை கேட்கவும் விழுங்கவும் ஆரம்பிக்கலாம். இந்த காலப்பகுதியில் தான் உங்களுடைய குழந்தையின் அசைவுகளை முதலில் உணர ஆரம்பிப்பீர்கள். எனவே இந்த தருணத்தை மிகவும் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள்.  ⏰TIMESTAMPS⏰ 1:15  Second Trimester Intro 1:45  Food Cravings 3:25  Sleeping Position 5:03  Gender Reveal 6:56  Maternity Clothes 8:06  Baby Registry  இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் , தயவுசெய்து எனது வீடியோவை Like பண்ணி,Share பண்ணி,எனது சேனல் (Channel) ஐ Subscribe பண்ண மறவாதீர்கள்.  If you enjoyed this video, Subscribe to my Channel :   

Tags: second trimester , pregnancy , pregnancy tips in tamil , second trimester pregnancy , pregnancy essentials , second trimester essentials , know your pregnancy , second trimester update , 2nd trimester of pregnancy in tamil , 4-6 months pregnancy , pregnancy essentials that you need to know , pregnancy second trimester tips , top 5 pregnancy essentials , 2nd trimester everything you need to buy , T Dot Tamil

See also:

comments

Characters