'Hai friends நீங்க இரட்டை குழந்தை கர்ப்பமா இருக்கிங்களா இந்த வீடியோல நான் எனது இரட்டை குழந்தை கர்ப்பமாக இருக்கும் பொது என்ன என்ன டிப்ஸ் follow பண்ணுனேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அது என்னோட ஆரோக்கியத்தையும் புள்ளையோட ஆரோக்கியத்துக்கும் எந்த அளவு உதவியாக இருந்தது என்பதையும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்'
Tags: pregnancy tips , twin pregnancy , கர்ப்பகால உதவிக்குறிப்புகள் , இரட்டை குழந்தை கர்ப்பம் , 2wins mom , twins pregnancy tips in tamil
See also:
comments